சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
55 வயதிற்கு மேற்பட்ட, சிரேஷ்ட பிரஜைகளுக்கான எமது கால வைப்புக்கள் ஓய்வு வயதில் ஈடுஇணையற்ற வெகுமதிகளை அளிக்கின்றன. வாழ்க்கையின் இக்காலகட்டத்தில் அதிகபட்ச ஆனந்தத்திற்கு இது உங்களை இட்டுச்செல்வதுடன், தேவைக்கேற்றவாறு, நீங்கள் உங்களது சொந்த வியாபார முயற்சியை ஆரம்பிப்பதற்கும் உதவுகின்றது. நீங்கள் கடின உழைப்பின் மூலமாக சம்பாதித்துள்ள பணம் அதை விடவும் சிறப்பாக உங்களுக்கு பயனளிப்பதற்கும் நீங்கள் விரும்பியவற்றை எப்போதும் முன்னெடுப்பதற்கும் மக்கள் வங்கிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான கால வைப்பு கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
சிரேஷ்ட பிரஜைகளுக்கான கால வைப்பு கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் ரூபா. 100,000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
யாருக்கு
12 அல்லது 24 மாதங்களுக்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூபா 100,000/- இனை வைப்புச் செய்ய முடியும்.
உங்களுடைய விருப்பத்திற்கேற்ப வட்டியை மாதாந்தம் அல்லது முதிர்வின் போது பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை