சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
தற்போது மக்கள் வங்கியானது, உலகின் மிகப் பெரிய கடன் அட்டை சேவை வழங்குனர்களான VISA மற்றும் MASTER நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத் திற்கேற்ப தேவையான அட்டைகளினை தேர்வு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கேற்ப இரண்டு அட்டைகளும் ஒருவருக்கே பெற்றுக்கொள்ளவும் முடியும். (கட்டணங்கள் இரண்டு அட்டைகளுக்கும் அறவிடப்படும்)
Cardholders Monthly Statement – Sample
யாருக்கு
மொபைல் மற்றும் இணைய வங்கிச்சேவை வசதிகள் மூலமாக இலகுவான பட்டியல் கொடுப்பனவு வசதி.
உள்நாட்டு கடனட்டை சந்தையில் மிகவும் குறைந்த கட்டண முறைமை.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை