சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
தரமான உயர் கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது எமது எதிர்காலத் தலைமுறைக்கு ஆற்றுகின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்று என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம். எமது தேசத்திலுள்ள இளைஞர்,யுவதிகள் தமது கனவுகளை நனவாக்குவதை முன்னெடுத்துச் செல்ல உதவும் வகையில் விஸ்டம் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யாருக்கு
பிணை: ரூபாய் 500000/- வரை சொந்த பிணையின் அடிப்படையில் 5 வருடங்களுக்கு, ரூபாய் 500000/- முதல் 10 மில்லியன் வரை சொத்துக்களின் அடமான அடிப்படையில் 7 வருடங்களுக்கு
மீள்செலுத்தும் காலம்: 7 வருடங்கள் வரை
வட்டி வீதம்: 15% - 16%
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை