சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை மூலமாக உங்களது சொந்தப் பணத்தை எப்போது, எங்கு செலவு செய்வது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
சேமிப்பு, நடைமுறை, வதியாதோர் வெளிநாட்டு நாணயம், தனிநபர்/கூட்டு அல்லது ஏக உரிமையாண்மை கணக்குகளைப் பேணுகின்ற மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் எவருக்கும் மக்கள் வங்கியின் வீசா டெபிட் அட்டை கிடைக்கப்பெறுகின்றது.
யாருக்கு
வருடத்தில் 365 நாட்களும், தினத்தில் 24 மணி நேரமும் மில்லியனுக்கும் மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடியும்
தினசரி ATM மூலமாக மீளப்பெறல் மற்றும் விற்பனை மையக் கொள்வனவு 300 இற்கு மேற்பட்ட ATM மையங்களில் பணத்தை மீளப்பெற முடிவதுடன், உலகளாவில் மற்றும் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தக மையங்களில் கொள்வனவுகள்.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை