சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
மக்கள் வங்கிஇ தலைமைக் காரியாலயம்
இல.75,
இசிற்றம்பலம் ஏ.காடினர் மாவத்த
கொழும்பு - 02
இலங்கை
திரு.தமித்த லீலாரத்ன 0112-481443
திருமதி.டீ.N.லியனகே 0112-481624
எமது தொடா்பு – இல 4 மெஜஸ்ரிக் சிட்டி
விஸ்தீரணம் - 11.6 பேHச்
கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் வெள்ளவத்தையிலுள்ள குற்ப்பிட்ட ஆதனத்திற்கு செல்வதற்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து காலிவீதிய+டாக வெள்ளவத்தை சந்திவரைக்கும் 7 கிலோமீற்றா் துhரம் சென்று பின்னா் வலப்புறமாக திரும்பி புகையிரத வீதி வழியாக 150 மீற்றா் துhரம் செல்லவேண்டும்
எமது தொடா்பு – இல 05 – மொறட்டுவ
விஸ்தீரணம் - 13.15 பேHச்
கொழும்பு மாவட்டம் மொறட்டுவ ஷ்ரம ஷக்தி வீதியில் வரி விதிப்பு இல.68/9 இல் அமைந்துள்ள ஆதனம்.
எமது தொடா்பு 02 கொள்ளுப்பிட்டி கோப்ஹவூஸ்
விஸ்தீரணம் – 23.5 போ்ச்
கம்பஹா மாவட்டம் - கம்பஹா மாநகர சபையின் எல்லைக்குற்பட்ட அளு+த்கம கிராமத்தின் இந்திகொல்லாலந்த என அழைக்கப்படும் காணிக்கு செல்வதற்கு கம்பஹா நகரத்திலிருந்து யக்கலவீதிவழியாக இன்டிகொள்ளா சந்திவரை சென்று மேலும் முறுப்பொல வீதி வழியாக முறுப்பொல சந்திவரை 1.3 கிலோ மீற்றா் வரை சென்று அதிலிருந்து வேவலந்த வீதி வழியாக வலப்பக்கம் திரும்பி 300 மீற்றா் துhரம் வரை சென்று பின்னா் 3ஆவது றௌட்டு வளைவில் 25 மீற்றா் துhரம்வரை சென்று பின்னா் வலப்பக்கம் றௌட்டுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு திரும்பி அதிலிருந்து 30மீற்றா் துhரத்தில் குறிப்பிட்ட காணியமைந்துள்ளது.
எமது தொடா்பு - இல – 06 கொச்சிக்கடை
விஸ்;தீரணம் - 01ஏக் 01றுhட் 12.5போ;ச்
கம்பஹா மாவட்டம் கொச்சிக்கடையிலிருந்து கொழும்பு சிலாபம் வீதி வழியாக 500 மீற்றா் துhரம்வரை சென்று பின்னா் வலப்பக்கம் முறுத்தன வீதி வழியாகத் திரும்பி வீரவெல்ல வீதி வரை 1.4 கிலோ மீற்றா் வரை செல்ல வேண்டும். வீரவெல்ல வீதி வழியாக மேலும் 500 மீற்றா் துhரம்வரை சென்று வலப்புறம் திரும்பினால் குறிப்பிட்ட ஆதனத்தை அடையலாம்..
எமது தொடா்பு இல – 07 அம்பலாந்தோட்டை
விஸ்;தீரணம் - 2.0 றுhட்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - அம்பலாந்தோட்டை தங்காலை வீதிவழியாக சுமா 2.5 கிலோ மீற்றா் துhரம்வரை சென்று பின்னா் வலப்பக்கம் திரும்பி றொட்டவல றௌட்டு வழியாக றொட்டவல கல்லுhரி வரை 2.5 கிலோ மீற்றா் துhரம் வரை சென்று பின்ணா் வலப்பக்கம் திரும்பி 350 மீற்றா் துhரம் வரை சென்று குறிப்பிட்டட காணியை அடையலாம்
எமது தொடா்பு – 01 – ஹைட்பாHக் கோனா்
விஸ்;தீரணம்- 16ஏக் 17.2 பேHச்
களுத்தறை மாவட்டம் ஹொரண பிரதேச சபைக்குட்பட்ட மபுட்டுகல கிராமத்தில் போ்த் தோட்டம் என அழைக்கப்படும் காணிக்கு செல்வதற்கு ஹொரண - இரத்தினபுரி றௌட்டு வழியாக பொறுவாதண்ட சந்திவரை சுமாH 9 கிலோமீற்றா் துhரம்வரை சென்று பின்னா் இடப்பக்கம் திரும்பி எல்லை வீதிய+டாக (தொழிற்சாலை வலயத்தை கடந்து 200 மீற்றா் செல்லும் போது 28ஆவது மைல் கல்லை கடநதவூடன்)சுமாH1.5 கிலோ மீற்றா்; துhரம் வரை செல்லும் போது குறிப்பிட்ட காணியை -அடையலாம்
எமது தொடா்பு – 01 ஹைட் பாக் கோணா்
விஸ்;தீரணம் - 16ஏக்கா் 17.2 போ்ச்
களுத்தறை மாவட்டம் ஹொரண பிரதேச சபைக்குட்பட்ட மபுட்டுகல கிராமத்தில் போ்த் தோட்டம் என அழைக்கப்படும் காணிக்கு செல்வதற்கு ஹொரண - இரத்தினபுரி றௌட்டு வழியாக பொறுவாதண்ட சந்திவரை சுமாH 9 கிலோமீற்றா் துhரம்வரை சென்று பின்னா் இடப்பக்கம் திரும்பி எல்லை வீதிய+டாக (தொழிற்சாலை வலயத்தை கடந்து 200 மீற்றா் செல்லும் போது 28ஆவது மைல் கல்லை கடந்தவூடன்) சுமாH1.5 கிலோ மீற்றா்; துhரம் வரை செல்லும் போது குறிப்பிட்ட காணியை அடையலாம்
எமது தொடா்பு இல – 08 செங்கடகல
விஸ்;தீரணம்- 01 ஏக்கா்; 15 போ்ச்.
கண்டி மாவட்டம் - கண்டி சரசவிகம வீதிவழியாக சரசவிகம பஸ்தரிப்பிடம் வரை சுமாH 13 கிலோ மீற்றா் துhரம் சென்று பின்னா் வலது பக்கம் திரும்பி ஹல்ஓய ஜனபதய வீதிவழியாக சுமாH 200 மீற்றா் துhரம்வரை சென்றால் வீதியின் இடது பக்கத்தில் குறிப்பிட்ட காணியமைந்துள்ளது.
எமது தொடா்பு இல – 08 புத்தள
வூpஸ்;தீரணம் - 01 ஏக்கா்
மொணராகல மாவட்டம் .புத்தளையிலிருந்து பகலகம வீதி வழியாக ஓக்கம்பிட்டடிய வரை சுமாH 2.3கிலோமீற்றா்; சென்று குறி;ப்பிட்ட காணியை அடையலாம்.
எமது தொடா்பு இல – 10 புத்தளம்
விஸ்;தீரணம்- 20.0போ்ச்
பபுத்தளம் மாவட்டம் கல்பிட்டிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்டகுடா கிராமத்தின் கன்டகுடா தோட்டம் என அழைக்கப்படும் காணிக்கு செல்வதற்கு பலவிய சந்தியிலிருந்து கல்பிட்டிய வீதி ஊடாக சுமாH 28கிலோ மீற்றா் துhரம்வரை சென்று பின்னா் இடது பக்கம் திரும்பி வாகனம் செல்லக்கூடிய பாதையில்; சுமாH 0.75 கிலோ மீற்றா் வரை சென்று பின்னா் வலப்பக்கம் திரும்பி ( பள்ளிவாயிலுக்கு முன்னால்) வாகனம் செல்லக்கூடிய பாதையில்; சந்திவரை சுமாH 10 மீற்றா் சென்று பின்னா் வலப்பக்கம் திரும்பி மேலும் 20மீற்றா சென்று பின்னா் இடப்பக்கம் திரும்பி வாகனம் செல்லக்கூடிய பாதையில்; சுமாH 40மீற்றா் சென்று குறிப்பிட்ட காணியை அடையமுடியூம்..
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை