சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
YES கணக்கு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் பருவத்தினர் தாங்கள் கற்பனை செய்துள்ள வாழ்வை வாழ்வதற்காக தமது கனவுகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பிப்பதற்கு டிஜிட்டல் வசதியுடன் கூடிய வங்கிச்சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் இளைஞர் சேமிப்பு கணக்கு.
YES கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• பின்வருவனவற்றிற்கான கடன் வசதி: உயர் கல்வி/ வியாபாரம்/ வீடமைப்பு/ வாகனம்/ மின்உபகரணம்/ கணனி மற்றும் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைக் கொள்வனவு செய்தல்.
• பீப்பிள்ஸ் லீசிங் கம்பனி ஊடாக குத்தகை வசதிகள்.
• தற்போதைய அட்டை கொள்கைகளுக்கு அமைவாக சலுகைக் கட்டணத்தில் கடனட்டை.
• மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
• சிறுவர்களின் சிசு உதான சேமிப்புக் கணக்கானது, சிறுவர்கள் 18 வயதினை எட்டும்போது YES சேமிப்புக் கணக்காக சுயமாகவே மாற்றம் செய்யப்படும்.
YES கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் பெயரில் ரூபா.2000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் கணக்கொன்றினை இலகுவாக ஆரம்பிக்க முடியும்;
யாருக்கு
ரூபா 25>000/- மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத்தொகைகளுக்கு மேலதிக 1% வட்டி
டிஜிட்டல் வங்கி சேவைகள்
தற்போதைய அட்டை கொள்கைகளுக்கு அமைவாக சலுகைக் கட்டணத்தில் கடனட்டை
• பின்வருவனவற்றிற்கான கடன் வசதி: உயர் கல்வி/ வியாபாரம்/ வீடமைப்பு/ வாகனம்/ மின்உபகரணம், கணனி மற்றும் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைக் கொள்வனவு செய்தல்.
• பீப்பிள்ஸ் லீசிங் கம்பனி ஊடாக குத்தகை வசதிகள்.
• தற்போதைய அட்டை கொள்கைகளுக்கு அமைவாக சலுகைக் கட்டணத்தில் கடனட்டை.
• மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை