தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

2018 வங்கி விடுமுறைகள்

2018 Bank Holidays

Bank Holidays

X

ஜனவரி

ஜனவரி 1 திங்கட்கிழமை

துருத்து முழுநோன்மதி தினம்

ஜனவரி 14 ஞாயிறு

தமிழ் தைப்பொங்கல் தினம்

ஜனவரி 15 திங்கட்கிழமை

விஷேட வங்கி விடுமுறை தினம் (ஞாயிற்றுக்கிழமையில் விழுந்த தமிழ் தைப் பொங்கல் தினத்திற்குப் பதிலாக)

ஜனவரி 31 புதன்கிழமை

நவம் முழுநோன்மதி தினம்

X

பெப்ரவரி

பெப்ரவரி 04 ஞாயிறு

தேசிய தினம்

பெப்ரவரி 05 திங்கட்கிழமை

விஷேட வங்கி விடுமுறை தினம் (ஞாயிற்றுக்கிழமையில் விழுந்த தேசிய தினத்திற்குப் பதிலாக)

பெப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

மகா சிவராத்திரி தினம்

X

மார்ச்

மார்ச் 1 வியாழக்கிழமை

மெதின் முழுநோன்மதி தினம்

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

பெரிய வெள்ளி

மார்ச் 31 சனிக்கிழமை

பக் முழுநோன்மதி தினம்

X

ஏப்ரல்

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

சிங்கள, தமிழ் புத்தாண்டு தினம்

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

விஷேட வங்கி அரை விடுமுறை தினம் (சனிக்கிழமையில் விழுந்த சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்குப் பதிலாக)

ஏப்ரல் 29 ஞாயிறு

வெசாக் முழுநோன்மதி தினம்

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வெசாக் முழுநோன்மதி தினத்திற்கு அடுத்த தினம்

X

மே

மே 01 செவ்வாய்க்கிழமை

உலக தொழிலாளர் தினம்

மே 29 செவ்வாய்க்கிழமை

அதி-பொசோன் முழுநோன்மதி தினம்

X

ஜூன்

ஜூன் 15 வெள்ளிக்கிழமை

ஈதுல் பித்ர் (ரம்ழான் தினம்)

ஜூன் 27 புதன்கிழமை

பொசோன் முழுநோன்மதி தினம்

X

ஜூலை

ஜூலை 27 வெள்ளிக்கிழமை

எசல முழுநோன்மதி தினம்

X

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 22 புதன்கிழமை

ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள் தினம்)

ஆகஸ்ட் 25 சனிக்கிழமை

நிக்கினி முழுநோன்மதி தினம்

X

செப்டம்பர்

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

பினர முழுநோன்மதி தினம்

X

அக்டோபர்

அக்டோபர் 24 புதன்கிழமை

வப் முழுநோன்மதி தினம்

X

நவம்பர்

நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை

தீபாவளி திருநாள் தினம்

நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை

மீலா துன் நபி (நபிகள் நாயகம் பிறந்த தினம்)

நவம்பர் 22 வியாழக்கிழமை

இல் முழுநோன்மதி தினம்

X

டிசம்பர்

டிசம்பர் 22 சனிக்கிழமை

உந்துவப் முழுநோன்மதி தினம்

டிசம்பர் 25th செவ்வாய்க்கிழமை

நத்தார் பண்டிகை

top