சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
ஜன ஜய கணக்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளவர்களுக்கான ஒரு தனித்துவமான சேமிப்புத் திட்டமாகும்
சீரான மாதாந்த வருமானத்துடன், எதிர்காலத்திற்காக ஒரு தொகையை ஒதுக்குகின்ற சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள், சுய-தொழில் புரிபவர்கள் அல்லது தொழிற்தகைமை சார்ந்தோர் ஆகியவர்களுக்கு இது ஒரு உகந்த திட்டமாகும்.
ஜன ஜய கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
ஜன ஜய கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் ரூபா.2000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் ஜன ஜய சேமிப்புக் கணக்கொன்றை இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
யாருக்கு
கவர்ச்சியான வட்டி வீதம்
வீட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு கடன் வசதிகள்.
கைத்தொழில் இயந்திரத் தொகுதி மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு குத்தகை வசதிகள்.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை