சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
நிரந்தர தொழில்புரியும் தொழிற்தகைமை கொண்டவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் உங்களது தற்போதைய வாகனத்திற்கு பதிலாக வேறு ஒன்றை கொள்வனவு செய்வதற்காகவோ, அல்லது இன்னும் ஒன்றைப் புதிதாக கொள்வனவு செய்வதற்காகவோ வடிவமைக்கப்பட்டுள்ள மக்கள் வங்கி வாகன கடன்.
மக்கள் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தரவாதத்துடன், உங்களுடைய வாழ்க்கை முறையை (தனிப்பட்ட பாவனை) மேம்படுத்துவதற்காக வாகனங்களை கொள்வனவு செய்ய முடியும் அல்லது 'மக்கள் வங்கி வாகன கடன்' மூலமாக உங்களது வியாபாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
யாருக்கு
பிணை: ரூபாய் 5மில்லியன் வரை- வாகன அடமானம்/ பிணையாளர். ரூபாய் 5மில்லியனிற்கு அதிக தொகை - சொத்து அடமானம்
மீள்செலுத்தும் காலம்: 7 வருடம் வரை
வட்டி வீதம்: 16% - 16.5%
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை