தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

Current Account Buisness

கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை

குறைவான கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் ஏனைய உரிய கட்டணங்கள்)

சுய வங்கிச்சேவை, மொபைல், இணைய மற்றும் குரல் வங்கிச் சேவைகளின் சௌகரியத்தை அனுபவித்தல்

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்
    • காசோலை விரைவாக தீர்வையாக்கப்படல்
    • பிரத்தியேகமான காசோலைப் புத்தகம்
    • மேலதிக பற்று வசதிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆற்றல்
    • சுய வங்கிச்சேவை, மொபைல், இணைய மற்றும் குரல் வங்கிச் சேவைகளின் சௌகரியத்தை அனுபவித்தல்
    • உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வதேசரீதியாக செல்லுபடியாகும் டெபிட் அட்டை
    • வருடத்தில் 365 நாட்களும் 24 மணித்தியாலமும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
top