தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

சிறப்பம்சங்கள்

பிணை: ரூபாய் 1மில்லியன் வரை சொந்த பிணையின் அடிப்படையில், ரூபாய் 1மில்லியனிற்கு அதிக தொகை 5 வருடங்களுக்கு அசையா சொத்துக்களின் அடிப்படையில், கடன் பாதுகாப்பு ஆவணம்

மீள்செலுத்தும் காலம்: 5 வருடம் வரை

வட்டி வீதம்: 14.5% - 16.5%

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • நெகிழ்வுப் போக்குடனான மற்றும் இலகு கடன் விதிமுறைகளை நாம் வழங்குகின்றோம்.
    • உங்களுடைய மீள்கொடுப்பனவு ஆற்றலுக்கு ஏற்ற வகையில் போட்டித்திறன் கொண்ட கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
    • மகத்தான சலுகைகள் மற்றும் நன்மைகள்
top