தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

Investment Savings Account

5 வருட காலப்பகுதியில் விரும்பியவாறு மாதந்தோறும் ஓர் நிலையான வைப்புத் தொகையை சேமிப்பதற்கு இடமளிக்கின்றது.

குறித்த கால முடிவில் மேலதிக வட்டி

5 ஆண்டு காலப் பகுதியின் முடிவில், கணிசமான தொகை கொண்ட பணத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • வீடமைப்பு, நுகர்வு மற்றும் வியாபாரத்திற்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை.
    • சாதாரண வட்டியிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதம்.
    • குறித்த கால முடிவில் மேலதிக வட்டி.
top