தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

Term-Deposit

வைப்பிலுள்ள பணம் மற்றும் மிகுதியின் மீதான வட்டிகளுக்கு அதிக வட்டி வீதம்

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • மீளப்புதுப்பிக்கப்படுகின்ற நேரத்தில் மீளப்புதுப்பிக்கப்படும் அறிவித்தல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • வாடிக்கையாளரின் பெறுமானத்தைக் கருத்தில் கொள்ளும் போது நிலையான வைப்புத் தொகை மீதியை வங்கி கருத்தில் கொள்ளும்.
    • கணக்கிலுள்ள மீதிக்கு எதிராக பணக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.  
top