சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
பரிணத கணக்கு, 55 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக தமது ஓய்வுகாலத்தில் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சேமிப்புக் கணக்காகும்.
பரிணத கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• ரூபா.500/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் பரிணத கணக்கினை ஆரம்பிக்கலாம்.
• சாதாரண சேமிப்புக் கணக்குகளை விடவும் 3% மேலதிக வட்டி.
• அதிகபட்சமாக ரூபா 1,000,000/- வரை கடன் வசதி.
• கடனட்டை பதிவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி.
• நீங்கள் உள்நாட்டு அரசாங்க அல்லது அரச சேவையின் கீழ் ஒரு ஓய்வூதியராக இருப்பின் நீங்கள் கடன் ஒன்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.
• சர்வதேச ரீதியாக வீசா ATM வலையமைப்பின் மூலமாக பணத்தை நீங்கள் 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ளும் வசதியை 'வீசா' சர்வதேச டெபிட் அட்டை உங்களுக்கு வழங்குகின்றது.
• பீப்பிள்ஸ் டிராவல்ஸ் மூலமான வெளிநாட்டு சமய தல யாத்திரைகளுக்கு சலுகை கட்டணங்கள்.
• மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை app மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
• அனைத்து கிளைகளிலும் சேவை முன்னுரிமை.
பரிணத கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் பெயரில் கணக்கொன்றினை இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
யாருக்கு
சாதாரண சேமிப்புக் கணக்குகளை விடவும் 3% மேலதிக வட்டி.
அதிகபட்சமாக ரூபா 1,000,000/- வரை கடன் வசதி.
கடனட்டை பதிவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை