தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கணக்கின் அம்சங்கள்

Current Account Personal

பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்.

எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்.

காசோலை விரைவாக தீர்வையாகும் வசதி.

விஷேட நன்மைகள்
    விஷேட நன்மைகள்: 
    • வருடத்தில் 365 நாட்களும் 24 மணித்தியாலமும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
    • மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
    • குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
    • உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வரீதியாகச் செல்லுபடியாகும் டெபிட் அட்டை.
    • கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை
top