தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

எங்கள் வசமுள்ள அல்லது எங்களது கட்டுப்பாட்டிலுள்ள தனிப்பட்ட தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கு மக்கள் வங்கி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், அனுமதியற்றவர்களின் கைகளுக்குச் செல்வது, சேகரிப்பு, பாவனை, வெளிப்பாடு, பிரதியாக்கம், திருத்தம், அப்புறப்படுத்தல் அல்லது அத்தகைய ஆபத்துக்களைத் தடுப்பதற்கு நியாயமான வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

வாடிக்கையாளர்கள் என்ற வகையில் இந்த நடைமுறையை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எங்களுக்கு உதவுவதில் வலுப்படுத்துவதற்கு அசாதாரணமான சம்பவங்களை எமக்கு உடனடியாக அறியத்தரல் வேண்டும். ஊடுருவல்காரர்களால் உங்களுடைய தகவல் விபரங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பது தொடர்பான சில வழிமுறைகள் மற்றும் இச்சம்பவங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் பாவனையாளர்களுக்கு பின்வரும் அறிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

top