தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

வெளிநாட்டு நாணய விநியோகம்

பிரயாணத் தேவைகள், கல்வித் தேவைகள் குடியகல்வு போன்றவற்றுக்கு நாணயத் தாள்கள் மற்றும் வரைவோலைகளை இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டு நாணயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்படும் உச்ச தொகைகளுக்கு அமைவாக பிரயாண நோக்கத்தின் அடிப்படையில் நாணய மாற்று உச்ச எல்லை தீர்மானிக்கப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  • செல்லவுள்ள பிரயாணத்திற்கான செல்லுபடியான வீசா.
  • இரு வழி விமானப் பிரயாணச் சீட்டு.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட வங்கியின் விண்ணப்ப படிவம்.
  • மக்கள் வங்கியின் படிவம் 1 – பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
வெளிநாட்டு நாணயத்தை பணமாக மாற்றுதல்
  • வரைவோலைகள்
  • வெளிநாட்டு நாணயத் தாள்களை மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் கட்டணங்களின்றி பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.
top