சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
மக்கள் வங்கி 'ரிலாக்ஸ்' சேமிப்புக் கணக்கானது, 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 65 வயதிற்கு உட்பட்ட ஓய்வுகால திட்டத்தை எதிர்பார்த்துள்ள அனைவருக்குமான திட்டமாகும்.
ஓய்வுபெற்ற பின்னர் எழுகின்ற பணத் தேவைகளை சமாளித்து உங்களது எதிர்காலத்தை பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கு இது மகத்தான ஒரு வழிமுறையாகும்.
மக்கள் வங்கி 'ரிலாக்ஸ்' கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• ரூபா 500/- என்ற ஆரம்ப வைப்புத் தொகையுடன் மக்கள் வங்கி ரிலாக்ஸ் சேமிப்புத் திட்ட கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
• ஓய்வுபெற்ற பின்னர் சீரான மாதாந்த வருமானம் மற்றும் நிதியியல் ரீதியான சுதந்திரம்.
• நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய ஓய்வுகால நிதியை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் (10 முதல் 30 வருடங்கள்) சீரான மாதாந்த வருமானமாகவோ அல்லது வட்டியுடன் சேர்த்து ஒரே தடவையில் மொத்த தொகையாகவோ மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி 'ரிலாக்ஸ்' கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் மக்கள் வங்கி ரிலாக்ஸ் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்
யாருக்கு
ஓய்வுபெற்ற பின்னர் சீரான மாதாந்த வருமானம் மற்றும் நிதியியல் ரீதியான சுதந்திரம்.
நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய ஓய்வுகால நிதியை 55, 60, 65 வயதுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய ஓய்வுகால நிதியை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் சீரான மாதாந்த வருமானமாகவோ அல்லது வட்டியுடன் சேர்த்து ஒரே தடவையில் மொத்த தொகையாகவோ மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஓய்வுபெற்ற பின்னர் சீரான மாதாந்த வருமானம் மற்றும் நிதியியல் ரீதியான சுதந்திரம்.
நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய ஓய்வுகால நிதியை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் (10 முதல் 30 வருடங்கள்) சீரான மாதாந்த வருமானமாகவோ அல்லது வட்டியுடன் சேர்த்து ஒரே தடவையில் மொத்த தொகையாகவோ மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை