சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
நிலையான மாதாந்த வருமானத்துடன், வீடமைப்பு, வாகனம் அல்லது வேறு எந்தவொரு நுகர்வுத் தேவைக்கும் நிதியுதவியை எதிர்பார்த்துள்ள தொழிற்தகைமை கொண்டவர்களுக்கு தமது வாழ்வின் குறிக்கோளை முன்னெடுப்பதை ஊக்குவிக்க மக்கள் வங்கியினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டம்
யாருக்கு
பிணை: ரூபாய் 3மில்லியன் வரை சொந்த பிணையின் அடிப்படையில், ரூபாய் 3மில்லியனிற்கு அதிக தொகை அசையா சொத்துக்களின் அடமான அடிப்படையில்
மீள்செலுத்தும் காலம்: 20 வருடம் வரை சொத்துக்களின் அடமான அடிப்படையில், 7 வருடம் வரை சொந்த பிணையின் அடிப்படையில்
வட்டி வீதம்: 14%
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை