சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
விசேட சிரேஷ்ட பிரஜைகளுக்கான எமது கால வைப்புக்கள் 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு காலத்தில் ஈடுஇணையற்ற வெகுமதிகளை அளிக்கின்றன. உங்களது ஓய்வு காலத்தை அதிக பட்ச மகிழ்ச்சியுடன் களிப்பதற்கு இட்டுச்செல்வதுடன், தேவைக்கேற்றவாறு உங்களது சொந்த வியாபார முயற்சியை ஆரம்பிப்பதற்கும் இக் கணக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விசேட சிரேஷ்ட பிரஜைகளுக்கான கால வைப்பு கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
விசேட சிரேஷ்ட பிரஜைகளுக்கான கால வைப்பு கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் ரூபா. 5,000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்
யாருக்கு
இத்திட்டத்தின் கீழ் மொத்த வைப்புத்தொகையானது ரூபாய் 1.5 மில்லியன் வரை காணப்படும் போது மாத்திரமே இவ் வட்டி வீதமானது செல்லுபடியாகும்.
இவ் வைப்பின் மீது பெறப்படும் வட்டிக்கு வரி விலக்களிக்கப்படும்.
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை